Home உலகம் “புதுமண தம்பதிகளுக்கான கனவு தேசங்கள்..!! இந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த தேனிலவுத் தலங்கள்.”

“புதுமண தம்பதிகளுக்கான கனவு தேசங்கள்..!! இந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த தேனிலவுத் தலங்கள்.”

  • அந்தமான் நிக்கோபார்: நீலக்கடல், ஸ்கூபா டைவிங் மற்றும் அமைதியான தீவு அனுபவத்திற்கு அந்தமான் தலைசிறந்தது. வெளிநாடு செல்லும் உணர்வை இது இந்தியாவிலேயே தருகிறது.

  • கோவா: கொண்டாட்டம் மற்றும் கலாச்சாரத்தை விரும்புபவர்களுக்குக் கோவா ஒரு மிகச்சிறந்த தளம்.

  • மாலத்தீவு : சற்று அதிக பட்ஜெட் உள்ளவர்கள் விசா கவலை இல்லாமல் செல்லக்கூடிய மிகச்சிறந்த சொகுசு இடம் மாலத்தீவு.

    • மூணாறு : தேயிலைத் தோட்டங்களும், பனிமூட்டமும் நிறைந்த மூணாறு பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்ற சொர்க்கம்.

    • ஊட்டி & கொடைக்கானல் : கிளாசிக் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு இவை எப்போதுமே சிறந்த தேர்வு.

    • மணாலி & காஷ்மீர் : பனிப்பொழிவை ரசிக்கவும், சாகசங்களை மேற்கொள்ளவும் விரும்புபவர்களுக்கு மணாலி மற்றும் ஸ்ரீநகர் சிறந்த இடங்களாகும்…

Exit mobile version