கிறிஸ்துமஸ் தினத்தின் அன்று அனைவரும் கேக் வெட்டி கொண்டாடுவது தான் நினைவுக்கு வரும். பொதுவாக பண்டிகை என்றாலே புத்தாடை, வழிபாடு மற்றும் உணவுதான் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வரும். இந்த வகையில் கிறிஸ்மஸுக்கு எல்லோரும் கேக் வெட்டி கொண்டாடும் வந்து இருக்கும் நிலையில்
புதிதாக செய்த வீட்டிலேயே எல்லோரும் ருசித்து சாப்பிடும் ஒரு உணவு வகைதான் விவிகா கேப். இது பார்ப்பதுக்கு இட்லி வடிவத்தில் இருக்கும் இது ஒரு இனிப்பு வகை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென் தமிழகத்தில் கிறிஸ்துவ பண்டிகையின் போது
இதை செய்வார்கள். வாழ்க்கையில் ஒரு முறையாவது கிறிஸ்துமஸ் நாளன்று இந்த வகையான உணவை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செய்து சாப்பிட்டு பாருங்கள்…
