Home வீடியோ என்னதான் நாங்கள் அரசியல் எதிரியாக இருந்தாலும் விஜய் இந்த சமயத்தில் நான் பாராட்டுவேன்.. போஸ் வெங்கட்...

என்னதான் நாங்கள் அரசியல் எதிரியாக இருந்தாலும் விஜய் இந்த சமயத்தில் நான் பாராட்டுவேன்.. போஸ் வெங்கட் பகிர்ந்த வீடியோ..!!

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் போஸ் வெங்கட் என்பவர். இவர் ஒரு அரசியல்வாதியும் ஆவார் குறிப்பாக திமுக கட்சியில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் பற்றி பல விமர்சனங்கள் வைத்திருந்தாலும்

சமீபத்தில் விஜயை பற்றி பாராட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது என்னவென்றால் விஜய் உடைய படம் சென்சார் போரில் மாட்டிக் கொண்டது அவனை நினைத்திருந்தால்

தன்னுடைய ரசிகர்களை வைத்து தமிழகம் முழுவதும் போராட வைத்திருக்கிறான். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. தன்னை நம்பிய ரசிகர்களை தன்னுடைய சுயநலத்திற்காக

அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னதான் நாங்கள் அரசியல் எதிரிகளாக இருந்தாலும் இந்த விஷயத்தில் கண்டிப்பாக அவரை நான் பாராட்டிய தீருவேன் என்று பெருமையாக பேசிய போஸ் வெங்கட். இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு இதோ…

Exit mobile version