ஆஸ்திரேலியா அணியை ஆஸ்திரேலியாவில் வைத்து தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஸ்பால் என்ற அணுகுமுடியை இங்கிலாந்து அணிக்குள் எடுத்து வந்தனர் தலைமை பயிற்சியாளர்
பிரிட்டன் மெக்கல்லம் எப்படி இருக்கும் வெளியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் சென்ற இங்கிலாந்து. அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லும் என்று நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி இருக்கும்
எனவே முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி தொடர்ந்து தொடங்கிய 11 நாட்களிலேயே 0-3 எனத் தோற்று தொடரை இழந்துவிட்டது…
