Home விளையாட்டு “அடுத்த சச்சின்” ..!! 14 வயதிலேயே வைபவ் சூர்யவன்சிக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம் ..!!

“அடுத்த சச்சின்” ..!! 14 வயதிலேயே வைபவ் சூர்யவன்சிக்கு கிடைக்கப்போகும் அங்கீகாரம் ..!!

கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தன்னுடைய இளம் வயதிலேயே பல சாதனைகளை படைத்து வருகிறார் வைபவ் சூர்யவன்சி . அந்த வகையில் தன்னுடைய 14 வயதிலேயே பல சாதனைகளை படைத்து அசத்தி வருகிறார் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி . இதையடுத்து விஜய் ஹசாரே டிராபி தொடரில் ,

 

அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக 84 பந்துகளில் 15 சிக்ஸர்கள் விளாசி 190 ரன்கள் அடித்து சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்சி .இப்படி குறைந்த பந்துகளில் சதம் அடித்து அசத்தி வரும் சூர்ய வன்சியின் ,

 

திறமை மிகையானது என்றும்,  இவர் “அடுத்த சச்சின்” என்றும் தேசிய அணியில் இவரை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் …

Exit mobile version