ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நாட்டில் கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போராட்டத்தின் போது ஐயாயிரத்திற்கும்
அதிகமான உயிரிழந்த நிலையில் ஈரான் மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம் ஆதரவு வழங்குவதாக தெரிவித்ததோடு விரைவில் போராட்டத்திற்காக
உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார் திடீரென்று போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் ஈரானுக்கு அருகில் உள்ள அமெரிக்க
ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அரசியல் ஜெயித்தது. இதனால் ஈரான் அரசின் எச்சரிக்கை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தன்னுடைய
நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.. இதனால், அதிகாரிகள் தாக்குவதையும் கொலைகளையும் நிறுத்திக் கொள்வதாக உறுதியளித்திருப்பதாகவும் அமெரிக்கா எந்தவித
ராணுவ நடவடிக்கையும் எடுக்காது என்றும் விளக்கமளித்தார் டிரம்பை நம்பி வீதிகளில் இறங்கி போராடிய நிலையில் பலர் பலியாகி உள்ளார்கள்…
