Monday, March 2, 2026
No menu items!

வயிறு உப்பசம் மற்றும் அசிடிட்டி தொல்லையா.? 35 வயதில் காத்திருந்த அதிர்ச்சி.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

சமீபத்தில் 35 வயதான நபர் ஒருவர், தனக்குத் தொடர்ந்து ஏற்பட்ட அசிடிட்டி (Acidity) மற்றும் வயிறு உப்பசம் (Bloating) போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர், தான் உட்கொள்ளும் காரமான உணவுகள் (Spicy Meals) மற்றும் மசாலாப் பொருட்களால்தான்

இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்று தவறாகக் கணித்து, அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

அவருக்கு இருந்தது சாதாரண செரிமானக் கோளாறு அல்ல, அது ‘ஃபேட்டி லிவர்’ நோயின் எச்சரிக்கை மணி என்பது தெரியவந்தது. கவனிக்கத் தவறும் எச்சரிக்கை அறிகுறிகள் (Red Flags): பொதுவாக கல்லீரல் நோய்கள்

முற்றிய நிலை வரும் வரை வெளியே தெரிவதில்லை என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால், உடல் சில நுட்பமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். மருத்துவர்கள் இது குறித்துக் கூறுகையில், பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News