Monday, March 2, 2026
No menu items!

சளி, இருமலுக்கு தீர்வு.. புதுவை கிராமத்து காரப்பொடி மீன் குழம்பு செய்வது எப்படி.?

பொதுவாகவே காரப்பொடி மீன் (Silver Belly Fish) மருத்துவ குணங்கள் வாய்ந்தது என்பது பலரும் அறிந்ததே. எலும்புகளுக்கு வலு சேர்ப்பது மட்டுமின்றி, சளி மற்றும் இருமல் தொல்லைகளுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாக கருதப்படுகிறது.

இந்த மீனுடன் புதுச்சேரி கிராமத்து மசாலாக்களின் மணம் சேரும்போது, அதன் சுவை பன்மடங்கு கூடுகிறது. குளிருக்கு ஏற்ற அருமருந்து: தற்போது நிலவும் குளிர்ந்த வானிலையில், சூடான சாதத்துடன்

இந்த காரப்பொடி மீன் குழம்பை சேர்த்து உண்ணும்போது உடலுக்குத் தேவையான வெப்பமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதாக உணவு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். புதுவை கிராமத்து மணம்:

நகரத்து பாணியில் அல்லாமல், புதுச்சேரி கிராமங்களில் செய்யப்படும் முறைப்படி, மண் சட்டியில் வைத்து, சரியான அளவில் புளி மற்றும் காரம் சேர்த்து செய்யப்படும் இந்த குழம்பு, சாப்பிடுவோரை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News