Home செய்திகள் ஒரே நாளில் ரூ.9,500 உயர்வு.. ஒரு சவரன் விலை என்ன தெரியுமா.?

ஒரே நாளில் ரூ.9,500 உயர்வு.. ஒரு சவரன் விலை என்ன தெரியுமா.?

தங்கம் விலையில் இன்று இதுவரை இல்லாத அளவிலான வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரிடையே

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஜனவரி 29, 2026) வெளியான அறிவிப்பின்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் விலையும்

ரூ.1,190 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.16,800-க்கு விற்பனையாகிறது. திருமண சீசன் நெருங்கும் நிலையில், தங்கத்தின் இந்தத் திடீர் விலை உயர்வு நடுத்தர மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது…

Exit mobile version