Monday, March 2, 2026
No menu items!

வெள்ளி விலை அதிரடி சரிவு..!! கிலோவிற்கு ரூ.20,000 குறைந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.. ​இன்றைய வெள்ளி விலை நிலவரம்..

இன்று (02.02.2026) வெளியான அறிவிப்பின்படி, வெள்ளி விலை கிலோவிற்கு அதிரடியாக ரூ.20,000 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, இந்த திடீர் சரிவின் காரணமாகச் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

​இந்த விலை குறைவைத் தொடர்ந்து, சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விற்பனை விலை ரூ.3 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவோருக்கு இந்த விலை குறைவு ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News