-
மேஷம்: இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.
-
ரிஷபம்: நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
-
மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
-
கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.
-
சிம்மம்: உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் இன்று சுமுகமாக முடியும்.
-
கன்னி: செலவுகள் அதிகரிக்கலாம், எனவே திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
-
துலாம்: வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.
-
விருச்சிகம்: தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பழைய கடன்கள் வசூலாகும்.
-
தனுசு: மனநிம்மதி தரும் நாள். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அமையும்.
-
மகரம்: வேலையில் கூடுதல் பொறுப்புகள் வரும். பொறுமையுடன் கையாண்டால் வெற்றி நிச்சயம்.
-
கும்பம்: மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உறவினர்களுடன் இருந்த கசப்புகள் நீங்கும்.
-
மீனம்: திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பொதுவாழ்வில் அந்தஸ்து உயரும்…

