Monday, March 2, 2026
No menu items!

கடிதம் கொடுத்து லவ் ப்ரொபோஸ் செய்த ரசிகர்.. சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுத்த ஸ்ரீ லீலா.. வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் மற்ற மூலையில் இருந்து வந்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை பல நடிகைகள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை ஸ்ரீ லீலாவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத

ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு ரசிகர் இவருக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் லவ் ப்ரொபோஸ் செய்தது போல் எழுதியிருந்தது.

அதை பார்த்த நடிகை ஸ்ரீ லீலா மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு அந்த நபர் நீங்க தானா உங்க போனை குடுங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்று க்யூடாக செய்து வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…

 

View this post on Instagram

 

A post shared by @kissik_celeb

Related Articles

Stay Connected

0FansLike

Latest News