மேஷம்
இன்று உங்களுக்கு உற்சாகமான நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்கள் நன்மையில் முடியும்.
மிதுனம்
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பொறுமை அவசியம்.
கடகம்
இன்று உங்களுக்கு சாதகமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் – மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வருமானம் உயரும்.
சிம்மம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னி
திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். செலவுகள் குறையும்.
துலாம்
புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பண வரவு சுமாராகவே இருக்கும். வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை.
தனுசு
தொழில் ரீதியாகப் பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். உடல்நிலை சீராகும். மனநிம்மதி கூடும்.
மகரம்
இன்று லாபகரமான நாள். பழைய கடன் சுமைகள் குறையும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கும்பம்
வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கலாம். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாலை நேரத்திற்குப் பின் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
மீனம்
புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சகோதர வழியில் உதவி கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானம் அவசியம்…

