-
மேஷம்: இன்று உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
-
ரிஷபம்: நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
-
சிம்மம்: உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். தைரியமான முடிவுகளால் லாபம் அடைவீர்கள்.
-
விருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
-
கும்பம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகள் பலன் தரும்…

