Monday, March 2, 2026
No menu items!

பிரதமர் பயணச் செலவு விவரம்..!! 5 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவு – மத்திய அரசு தகவல்..!!

கடந்த 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பிரதமர் மொத்தம் 43 முறை வெளிநாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.462.58 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவிற்கு அவர் மேற்கொண்ட 4 பயணங்களுக்கு மட்டும் ரூ.74.4 கோடி செலவாகியுள்ளது. அதிகபட்சமாக, 2025 பிப்ரவரியில் பிரான்ஸ் நாட்டிற்கு மேற்கொண்ட ஒரே ஒரு பயணத்திற்கு ரூ.25.5 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட இந்த பயணங்களின் விரிவான செலவுப் பட்டியலை மத்திய அரசு தற்போது பொதுவெளியில் பகிர்ந்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News