Monday, March 2, 2026
No menu items!

இன்று இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! உங்கள் ராசியும் இதில் இருக்கா.? இன்றைய ராசிபலன்..!!

இன்று யோகம் பெறப்போகும் 5 ராசிகள்:

  1. ரிஷபம்: இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொட்டது துலங்கும் நாளாக அமையும்.

  2. கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

  3. கன்னி: புதிய முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும்.

  4. விருச்சிகம்: தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். கடன் சிக்கல்கள் தீர வழி பிறக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

  5. கும்பம்: உங்களின் ஆளுமைத் திறன் வெளிப்படும். சமூகத்தில் மதிப்பு கூடும். தடைபட்ட சுபகாரியங்கள் மீண்டும் தொடங்கும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News