இன்று கிரக நிலைகளின் சஞ்சாரப்படி, கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் உள்ளது:
-
ரிஷபம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
-
சிம்மம்: நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
-
கன்னி: நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டு பெறுவீர்கள்.
-
விருச்சிகம்: தைரியமான முடிவுகளால் வெற்றி காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.
-
கும்பம்: புதிய முயற்சிகளுக்குப் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரும்…

