Home செய்திகள் என்னது, இந்தியாவில் இந்த 5 இடத்தில் விமானம் பறக்க தடையா.? அதிலும் முக்கியமாக இந்த இடங்கள்...

என்னது, இந்தியாவில் இந்த 5 இடத்தில் விமானம் பறக்க தடையா.? அதிலும் முக்கியமாக இந்த இடங்கள் இருக்கிறதா.? அதற்கு என்ன காரணம் தெரியுமா.?

நம்முடைய நாட்டில் சிவில் விமான போக்குவரத்து துறை வேகமாக வளர்ச்சியை கண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய பாதுகாப்பிற்காக முக்கிய பகுதிகளில் விமானங்கள் பரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்களும் அனுமதி வாங்காமல் அந்த இடத்திற்கு மேல் பறக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்கள்.

மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பறக்க வைத்தால் கடுமையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கிய என்பதால் இந்த பகுதிகளில் தடைகள் விதித்துள்ளார்கள். அந்த வகையில் மும்பைக்கு அருகே இருக்கும்

பாபா அணு ஆராய்ச்சி மையம் அதைத் தொடர்ந்து திருப்பதி கோவில் மற்றும் அந்த மலைப்பகுதியில் தூண்கள் விமானங்கள் பறப்பதற்கு தடை அதை தொடர்ந்து டெல்லியில் இருக்கும் மத்திய செயலகம் பகுதிக்கும். மேலும், குடியரசுத் தலைவர் பவன் இருக்கும் பகுதி மற்றும் தாஜ்மஹால் இருக்கும் இடத்திற்கு மேல் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது…

Exit mobile version