தமிழகத்தில் மகளிருக்கான நலத்திட்ட உதவிகளை முடக்க நினைத்த எதிர்தரப்பினரின் திட்டத்தை முறியடித்து, இன்று அதிகாலையிலேயே பெண்களின் வங்கி கணக்கிற்கு ரூ.5000 வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பரபரப்பு பின்னணி:
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை குறுக்கு வழியில் தடுத்து நிறுத்த பாஜ (BJP) தரப்பில் சதி வேலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த முட்டுக்கட்டைகளை முளையிலேயே கிள்ளி எறிந்த முதலமைச்சர், எவ்வித தடையுமின்றி இந்த நிதி உதவி பெண்களை சென்றடைவதை உறுதி செய்துள்ளார்.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசின் இந்த திடீர் மற்றும் அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

