-
மேஷம்: இன்று உங்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
-
ரிஷபம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
-
சிம்மம்: உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். பழைய கடன்கள் தீர வாய்ப்புள்ளது.
-
விருச்சிகம்: தைரியமான முடிவுகளை எடுத்து சாதிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். திடீர் யோகம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
-
கும்பம்: மன மகிழ்ச்சி கூடும் நாள். திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே முடிப்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமான பலனைத் தரும்…

