Sunday, March 1, 2026
No menu items!

மகா சிவராத்திரி கொண்டாட்டம்..!! திருவண்ணாமலையில் லிங்கோத்பவருக்கு நடந்த சிறப்பு பூஜை..

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோயிலில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, கோயிலின் 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா சிவராத்திரி

தினத்தில் லிங்கோத்பவரை வழிபடுவது மிகவும் விசேஷமானது என்பதால், சுவாமிக்கு மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News