இன்று அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்:
-
மேஷம்: இன்று உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
-
ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய உகந்த நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
-
சிம்மம்: உங்கள் நிர்வாகத் திறன் வெளிப்படும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும்.
-
விருச்சிகம்: திடீர் யோகம் மற்றும் பணவரவு உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். ஆரோக்கியம் மேம்படும்.
-
தனுசு: வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் ஓங்கும். ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு அமையும். கணவன் – மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்…

