Sunday, March 1, 2026
No menu items!

6 நாளில் இவ்வளவு தான் வசூலா ..?? கேப்டன் வாரிசுக்கு வந்த சோதனை ..!!

மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கேப்டன் விஜயகாந்தின் மகன் தான் நடிகர் சண்முக பாண்டியன் . “சகாப்தம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சண்முக பாண்டியன் தொடர்ந்து மதுரைவீரன், படைத்தலைவன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான “படைத்தலைவன்” திரைப்படம் ,

 

சண்முக பாண்டியனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான “கொம்பு சீவி” என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.  இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .இந்நிலையில் இந்த படம் வெளியாகி,

 

6 நாட்கள் ஆன நிலையில் இதுவரை மொத்தமாகவே இந்த திரைப்படம் “2 கோடி” மட்டும்தான் வசூல் செய்துள்ளதாம். இதனால் வரும் காலங்களில் சண்முக பாண்டியன் நல்ல கதைக்களம் உள்ள படத்தை தேர்வு செய்து தந்தையின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News