Home அரசியல் திமுகவை வீழ்த்த வேண்டும் – அண்ணாமலை அதிரடி

திமுகவை வீழ்த்த வேண்டும் – அண்ணாமலை அதிரடி

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வந்த அண்ணாமலை தற்போது முழு நேர அரசியலில் களம் இறங்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கோவை வந்திருந்த அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அதில் சமீப காலமாக அரசு பஸ்கள் அதிகம் விபத்துக்கு உள்ளாகிறது.

 

அரசு பஸ்களை நன்றாக சோதித்து தரச் சான்றிதழ் வழங்க வேண்டும் . இன்னும் தேர்தலுக்கு மூன்று மாதங்கள் தான் உள்ளன. திமுக ஆட்சி முடியும் நேரத்தில் உள்ளது . இன்னும் சொல்லப்போனால் இன்னும் நூறு நாட்கள் தான் ,

 

ஆட்சியில் இருப்பார்கள் . இது தமிழக மக்களுக்கும் தெரியும் . இதனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே  எங்களுடைய ஒற்றை இலக்காக உள்ளது என்று கூறியிருந்தார் அண்ணாமலை…

Exit mobile version