தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வந்த நடிகர் விஜய் தற்போது அரசியல் களத்திலும் இறங்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . தற்போது கடைசியாக இயக்குனர் எச் வினோத் இயக்கிய “ஜனநாயகன்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இன்று முக்கியமான நபருடன் மலேசியா கிளம்பி இருக்கிறார் விஜய் . அவர் வேறு யாருமில்லை நடிகர் விஜய்யின் அம்மாவான சோபாவுடன் தான்.
ஏனென்றால் விஜய் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் அவருடைய அம்மாவும் தான் .அதனால் தன்னுடைய தாயாருடன் மலேசியா செல்கிறார் நடிகர் விஜய். இதோ விமான நிலையத்தில் நடித்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…


