Home சினிமா மனைவியுடன் க்யூட்டான புகைப்படம்..!! அய்யனார் துணை சீரியல் பிரபலம் சேரனின் மனைவி..!!

மனைவியுடன் க்யூட்டான புகைப்படம்..!! அய்யனார் துணை சீரியல் பிரபலம் சேரனின் மனைவி..!!

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பாகி வந்திருந்தாலும் ஒரு சில சீரியல்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு அற்புதமான சீரியல் என்றால்

8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் 4 அண்ணன் தம்பியின் கதை அதுதான் அய்யனார் துணை. இந்த சீரியலில் மூத்த அண்ணனாக சேரன் அடித்து வருகிறார்கள். அவருடைய

நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய உண்மையான பெயர் முன்னா. அவர் தற்பொழுது தனது உண்மையான மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை

இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது…

Exit mobile version