Home லைப் ஸ்டைல் தயவு செய்து மறந்து கூட இதை சாப்பிடாதீங்க.? குளிர்காலத்தில் இதையெல்லாம்..!!

தயவு செய்து மறந்து கூட இதை சாப்பிடாதீங்க.? குளிர்காலத்தில் இதையெல்லாம்..!!

பொதுவாக குளிர்காலங்களில் சாதம், ஐஸ்கிரீம், பால் போன்ற உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது இவை ஜீரண சக்தியை பலவீனப்படுத்தும். இதைத் தொடர்ந்து உடல் எடை கூடும் என பயந்து நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளையும் பலரும் தவிர்க்கக்கூடாது.

பொதுவாக குளிர் காலத்தில் சருமம் மற்றும் உடல்புற உறுப்புகள் வளர்ச்சி அடையாமல் இருக்க உணவில். மேலும், பரோட்டா, சப்பாத்தி போன்ற உலர்ந்த பொருள்களை மட்டும் அதிகம் உண்ணாமல் நீர் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும்

பழங்களை சேர்த்துக் கொள்வது நம்முடைய செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.. மேலும், புதிதாக சமைத்த சூடான உணவுகள் மற்றும் உடலுக்கு சத்தான சூப் வகைகளையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கும்…

Exit mobile version