Monday, March 2, 2026
No menu items!

குளிர்காலத்தில் கரண்ட் பில் அதிகமா வருதா.? இதை செய்யுங்கள்.. கொஞ்சம் காசு சேமிக்கலாம்.?

நாடெங்கும் குளிர்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில் குறிகாரத்தில் தப்பிக்க பலரும் ஹீட்டர்கள் கீசர்கள் மற்றும் மின்சார விளக்குகள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இதன் கட்டணம் அதிகமாக வருகிறது.

இப்படி இருக்கும் என்று குளிர் காலத்தில் தேவைப்படும் நேரங்களில் மட்டும் ஹீட்டரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிக நேரம் எரிய வைக்க வேண்டாம். மேலும், மின்சாரம் வீடுகளில் தேவைப்படும்

நேரத்தில் மட்டும் போட்டுவிட்டு உடனடியாக ஆப் செய்து விடுங்கள் பழைய மாடல் மின்சார பல்புகள் அதிக கரண்டை இழுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு மேலும் 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள புதிய வீட்டு சாதன பொருட்களை வாங்குவதால்

மிகவும் குறைந்த மின்சாரமே செயல்படுகிறது. சாதாரண குண்டு பல்புக்கு பதில் எல்இடி பல்புகளை பயன்படுத்தினால் மின்கட்டணம் கம்மியாகும் இதன் மூலம் நீங்களும் பணம் சேமிக்க முடியும்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News