எப்போதும் மார்கழி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசசியாக கொண்டாடப்படுகிறது. மேலும், இந்தியாவில் இருக்கும் பல கோவில்களில் மிகவும் விமர்சியாக இந்த பண்டிகையை கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் பிரபலமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30 செவ்வாய் கிழமை அன்று அதிகாலை 3.51 மணிக்கு தூங்கப்படுகிறது. மேலும், புதன்கிழமை அதிகாலை 1.34 வரை நீடிக்கிறது.. செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படும். மேலும், அன்று சொர்க்கவாசல் தரிசனம் கண்டு விட்டு ஏகாதசி திதிநாள் அப்போது இருப்பதால் அன்றைய நாள் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்கலாம்.
மேலும், மறுநாள் துவாதசி திதியில் நீங்கள் எடுத்திருக்கும் விரதத்தை அப்போது நிறைவு செய்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து மேலும், விவரங்களுக்கு தினம்தோறும் வரும் நம்முடைய ஆன்மீகம் மட்டும் ஜோதிட செய்திகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருங்கள்…










































