இன்னும் ஐந்து நாட்களில் 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது . பொதுவாகவே புது வருஷம் பிறந்தால் நம் வாழ்க்கையிலும் புது வசந்தம் பிறக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பார்கள். அதுமட்டுமல்லாமல் வருடத்தின் ஆரம்பத்திலேயே ஜோதிடத்தின் மூலம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பலரும் பார்ப்பார்கள்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததற்கு பிறகு இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க உள்ளதாம்.அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்றால் பல கஷ்டங்களை தாங்கி கொண்டு வாழ்ந்து வரும் ரிஷபம், சிம்மம், விருச்சகம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் தான். அந்த வகையில் 2026 ஆம் வருடம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் ,
மிகவும் சிறப்பான வருடமாக அமையும் என்று கிரக நிலை மாற்றங்கள் மூலம் ஜோதிடர்கள் கணித்துள்ளர்கள் . இதனால் இந்த ஐந்து ராசிக்காரர்களும் அடுத்த ஆண்டு முதல் வெற்றியை நோக்கி பயணிப்பார்கள் என்று கூறப்படுகிறது…











































