நடிகரும் அரசியல்வாதிமான கருணாஸ் சமீபத்தில் நடிகர் விஜயை தாக்கும் விதத்தில் பேசி உள்ளார். அதில் என்ன கூறியுள்ளார் என்றால் நடிகர் விஜய் அவர்கள் அரசியல் தொடங்கியதற்கு முக்கிய காரணம் பணம் சம்பாதிப்பதற்கு தான். அவர் ஏதோ 200 கோடி ரூபாயை விட்டுவிட்டு வந்ததாக கூறுகிறார். அங்கு 200 கோடி தான் சம்பாதிக்க முடியும்.
ஆனால், அரசியலுக்கு வந்து சுமார் 2 லட்சம் கோடி சம்பாதிப்பதற்கு ஆசைப்பட்டு தான் அவர் கட்சி தொடங்கி எப்படி நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று விஜயை தாக்கம் விதத்தில் பேசிய கருணாஸ். மேலும், நிரந்தர முதல்வராக திமுக மட்டும் தான் எப்போதும் இருக்கும் ஸ்டாலின் இருப்பார்.
அதன் பிறகு அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஆட்சியைப் பிடித்து தமிழகத்தில் நல்வழிப்படுத்தி அரசியல் பண்ணுவார்கள் அதைத்தான் ஒட்டுமொத்த தமிழக மக்களும் விரும்புகிறார்கள். ஒருபோதும் பாஜகவுக்கு அடிமைகளாக மாற்றும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தான் பாஜகவிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார் என்று எல்லோரையும் தாக்கும் விதத்தில் பேசிய கருணாஸ்…











































