இந்தோனேசியாவில் தொலைதூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மற்றும் தனித்துவமாகவும் அரிதான உடல் நல பிரச்சனை இருந்தாலும் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இது மருத்துவர் நிபுணர்களே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறப்படுகிறது. அப்படி அவர்களுக்கு என்னதான் ஆகியுள்ளது என்று இப்போது நீங்களும் தெரிந்து கொள்வீர்கள். இந்தோனேசியாவில் உள்ள முறாங் என்ற குடும்பத்தில் கதையை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
இவர்களின் முகங்கள் பகலில் ஒரு சாதாரண மனிதனின் முகம் போலவும் இரவு நேரத்தில் பல்லியின் முகத்தைப் போலவும் மாறிவிடுமாம். இவர் தனது 12 வயது வரையிலும் சாதாரணமாகவே இருந்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு 12 வயது ஆன பின்னர் அவரின் உடலில் சில விசித்திர மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது காலையில் ஒரு சாதாரண மனிதனைப் போல தோற்றத்தில் இருக்கும் இவர் இரவு நேரங்களில் கண்கள் வீங்கி தோல் சுருங்கிய படி ஒரு பல்லி முகத்தை போல் மாறிவிடுகிறதாம் அவருக்கு மட்டுமில்லாமல் அவர் சகோதரிகளுக்கும் இந்த நிகழ்வு ஏற்பட்டு விட்டதாம். மேலும், இது ஒரு அரிய மரபணு கோளாறு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்…










































