பொதுவாக க்ரீன் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுபவர்கள் மட்டும்தான் இதை தினம் தோறும் குடிப்பார்கள். மேலும், இது செரிமான மேம்பாட்டும் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதற்கும், மன அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த கிரீன் டீ பயன்படுகிறது. இருந்தாலும் இதில் பல தீமைகளும் இருக்கிறது. அதைப் பற்றியும் நாம் இப்போது பார்க்க வேண்டும் கிரீன் டீ குடிக்கும் போது செய்யும் சில தவறுகளால் தான் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்காமல்
தீங்கு விளைவித்து விடுகிறது. இந்த க்ரீன் டீ குடிக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள். இந்த க்ரீட்டியை மிகவும் சூடாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், அதிக சூட்டில் குடித்தால் அமில உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டு வீக்கும் வழி வரலாம். மேலும், வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பது நல்லதல்ல.
3-வது விஷயம் விரைவான எடை குறைப்பதற்கு ஒரு நாளைக்கு பல கப் க்ரீன் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது ஏனெனில் அதிகப்படியான கார்ப்பரேட் வயிற்றுப்போக்கு வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும்.. இதை தவிர அதிகமாக க்ரீன் டீ குடித்தால் உடலில் இருக்கும் சத்துக்களை உறிந்து விடும். அதனால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே குடிக்கலாம்…











































