சீமான் என்பவர் ஆரம்பத்தில் ஒரு இயக்குனராகவும் ஒரு நடிகராகவும் வளம் வந்து கொண்டிருந்தார். சமீபத்தில் சில வருடங்களாக அவர் முழு ஈடுபாட்டுடன் நாம் தமிழர் கட்சியின் தலைவராக அக்கட்சியை வழிநடத்தி வருகிறார். இப்படி இருக்கும் சீமான் சமீபத்தில் பல இடங்களில் பொது இடத்தில் மேடைகள் போட்டு தன்னுடைய கட்சி பற்றியும் மற்ற கட்சிகள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்றும் விமர்சித்து வருகிறார்.
அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கூட விஜய் ஈரோட்டில் பேசியதை பற்றி விமர்சித்து பேசிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் கிட்டத்தட்ட ஏழு சதவீதம் வாக்குகளை பெற்று இருந்தாலும்ஒரு எம்எல்ஏ கவுன்சிலர் கூட ஆக முடியாமல் இருந்து வருகிறார். தன்னுடைய கட்சி தூய சக்தி டிவிகே தீய சக்தி என்று சொல்லிக்கொண்டு இருந்த விஜய்
அவர் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் ஜனநாயகன். படத்திற்கு பிளாக்ல டிக்கெட் கண்டிப்பாக கிடையாது எல்லோரும் நேர் வழியில் தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு படத்தை பார்ப்பீர்கள் என்று விஜய் விலாசி பேசிய அரசியல் பிரபலம் சீமான்…









































