தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார் என்பவர். இவர் சமீபத்தில் சினிமாவில் நடிக்காமல் அதிகமாக ஆர்வத்தை கார் ரேசிங்கில் செலுத்தி வருகிறார். எப்படி இருக்கும் என்று சமீபத்தில் இவர் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றோரை திரைப்படமாகும்.
இந்த படம் சுமார் 220 கோடி செலவில் எடுக்கப்பட்டு அதைவிட கொஞ்சம் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது படம் ஊர்ல இருக்கு விமர்சனங்கள் பெற்றாலும் அஜித் ரசிகர்கள் படத்தை எப்படியாவது திரையரங்கிற்கு சென்று ஓட வைத்து விடுகிறார்கள். அடுத்து இவர் எந்த படத்தில் நடிப்பார் அதற்கான அப்டேட்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள்
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் அவர் ஆதிக் என்பவர் உடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளார். மேலும், கார் ரேஸ் பிஸியாக இருந்து வரும் நிலையில் கூட தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் வருகின்ற பொங்கல் தினத்தன்று சன் தொலைக்காட்சியில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்…










































