இந்த காலகட்டத்தில் இருக்கும் வேலை பளு மன அழுத்தம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி மணிக்கணினி முன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலரும் உணவு முறையை சரியாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். போதிய உடற்பயிற்சியும் வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணத்தினால் உடல் மறுமன் அதிகரிப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றது. மேலும், இதனால் பல்வேறு நோய்களும் உடம்பில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா என்று பலரும் கேள்விகள் கேட்கிறார்கள். ஒரு சிலர் உடற்பயிற்சி செய்யாமல் எளிய முறையில் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிலரும் நினைக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் உடற்பயிற்சி இன்று உடலை கூட நிச்சயம் கட்டுப்படுத்தி வைக்க முடியும்.?

அவருக்கு முக்கியமான நமது உணவு முறையை தான் வாழ்க்கை முறையில் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பலரும் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது முற்றிலும் தவறு.. ஆரோக்கியமான உணவு மற்றும் சீக்கிரம் செரிமானம் ஆகும் உணவு எடுத்துக்கொண்டு இடையே குறைப்பதில் முக்கிய பங்கு இருக்கிறது.

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், குறைந்த அளவில் கொழுப்பு சத்தை கொண்ட புரத உணவுகள் ஆகிவிட்டது தினசரி நம் உணவில் இனிப்பான உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், சர்க்கரை அல்லது பானங்கள் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக தேவை அப்போதுதான் மன அமைதியும் எந்த ஊருக்கு குழப்பமும் இல்லாமல் நம்முடைய அன்றாட வேலைகளை செய்ய முடியும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here