பெரும்பாலும் இந்தியாவில் இருக்கும் இந்து கோவில்களில் கடுமையான சைவ மரபுகளை தான் பின்பற்றி வருவார்கள். ஆனால், இப்படி இருக்கும் நிலையில் இதற்கு மாறாக இந்தியாவில் சில தனித்துவமான கோவில்களில் இறைச்சியை பிரசாதமாக வழங்கி வருகிறார்கள். அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு காமாக்யா இன்று கோவிலில் அந்த தேவிக்கு பணிக்கப்பட்ட சக்தி
பீடங்களில் ஒன்றாகும் அங்கு சில முக்கியமான பண்டிகளின் போது பக்தர்கள் தெய்வத்திற்கு விலங்குகளை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். சடங்குகள் முடிந்த பின் அந்த முயற்சி சமைக்கப்பட்டு பிரசாதமாக அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள காலி காட் இந்த கோவிலில் ஆடு விளையாடுவது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து பாரம்பரியமாக இருந்து வருகிறது அங்கும் வெளியிட்ட ஆட்டை இறுதியாக சமைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது…











































