தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அருண் விஜய் என்பவர். இவர் ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்து நடித்துக் கொண்டிருந்தார். இவர் நடிப்பில் பல படங்கள் வந்தாலும் அந்த படங்களெல்லாம் தடையாக தான் இருந்து வருகிறது பெரிய கம்பாக் படமாக அமைவது கிடையாது. மேலும், அருள் விஜய்
என்னை அறிந்தால், குற்றம் 23, தடவ என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்திருந்தாலும். சமீபத்தில் பல தோல்வி படங்களிலேயே கொடுத்து வருகிறார். அந்த வகையில் சினம் மிஷன் மடங்கான் என மூன்று தோல்வி படங்களை கொடுத்துவிட்டு. தற்பொழுது ரெட்ட சில என்ற படத்தின்
மூலம் கம்பா கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட. அந்த நிலையில் மீண்டும் இந்த படமும் தோல்வி படமாக அமைந்துவிட்டது. இதனால் மனமுடைந்து போன அருண் விஜய் எப்படியாவது தன்னுடைய இடத்தை நான் பிடிப்பேன் என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்…











































