மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி இந்த வருடத்தோடு முடிய போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . ஒருபுறம் இவருடைய ஆட்சியை மக்கள் குறை சொன்னாலும் மறுபுறம் இவருக்கென ஒரு தனி ஆதவாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் அடுத்த வருடத்திலும் ஆட்சியைப் பிடிப்பதற்காக,
இப்போதே பல திட்டங்களை செய்து வருகிறார் மு க ஸ்டாலின் அவர்கள். இதற்காக வார இறுதி நாட்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் மு க ஸ்டாலின் அவர்கள் . அந்த வகையில் இதுவரை பல மாவட்டங்களுக்கு கள ஆய்வு மேற்கொண்ட மு க ஸ்டாலின் டிசம்பர் 26, 27 இன்றும் நாளையும் கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை கள ஆய்வு செய்ய உள்ளார்.
இவர் இந்த இரண்டு இடத்திருக்கும் வருவதற்காக அந்த இரண்டு நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது …









































