பொதுவாக ஆண்களுக்கு வழுக்கை விழுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மரபியல் மற்றும் ஹார்மோன் பிரச்சனையின் காரணமாக தான் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல் வேகமாக அதிகரித்துக் கொண்டு வரும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முடிவுகள் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்ததாக தோல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், வைட்டமின் குறைபாடுகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், அந்த வைட்டமின் குறைபாடும் முடி உதிதலுக்கு காரணமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள். புரோட்டீன் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி7 முடிவை வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது

வைட்டமின் பி7 குறைபாடு தான். இந்த நோயின் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், இயற்கை உணவுகள் மூலம் நீங்கள் இதை சரி செய்யலாம் அந்த வகையில் நீங்கள் முட்டை கொட்டைகள் மட்டும் விதைகள் பழங்கள் பயிறு வகை சக்கர வள்ளி கிழங்கு மற்றும் முழு தானியங்களை உண்ணலாம். இதன் மூலம் முடி உதிர்வதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here