பொதுவாக ஒரு புதிய விஷயம் உடனடியாக சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் திடீரென்று காட்டில் இருந்து வெளியேறிய ஒரு பெரிய முதலை எந்தவித பயமும் இல்லாமல் மிகவும் நிதானமாக சாலையை கடந்து மறுபுறம் சென்றுள்ளது.
இப்படி வழக்கமாக விலங்குகள் வாகனங்களை கண்டால் விரண்டு வேகமாக ஓடிவிடும். ஆனால், இந்த முதலையோ எந்த ஒரு அச்சமும் இல்லாமல் தனது கம்பீரமாக நடந்து சென்றுள்ளது. இதை பார்த்த அவ்வழியாக சென்ற ஓட்டுனர்கள் அதிர்ச்சியில் உடைந்து வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த முதலையை தங்களுடைய ஃபோனில் படம் பிடித்து
அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதனை சுமார் லட்சக்கணக்கான பேர் பார்த்து உள்ளார்கள். மேலும், இது எந்த நாட்டில் உள்ளது, நாங்களும் சென்று இப்படி ஒரு அதிசயத்தை பார்க்க வேண்டும் என்று பலரும் தங்களது விருப்பத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்…
Huge Crocodile goes for a walk
— Zoom Afrika (@zoomafrika1) December 23, 2025
across Road pic.twitter.com/dkQQQsrgca










































