காதலிப்பவர்களுக்கு முதல் தடையாக இருப்பது ஜோதிடம் தான் அப்படி உண்மையாக காதலித்தாலும் ஜோதிடம் பார்த்த பிறகு பொருத்தம் சரி இல்லை என்ற பல காதலர்கள் பிரிந்த கதையும் உள்ளது . அதை மீறி திருமணம் செய்து கொண்டவர்கள் கதையும் உள்ளது .இப்படி இருக்கும் நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும்,
காதல் மற்றும் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று ஜோதிடர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்றால் கடகம் ,துலாம், ரிஷபம் ராசிக்காரர்கள் தான் . இதில் கடக ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில்,
மிகப்பெரிய மகிழ்ச்சிகரமாக திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், துலாம் ராசிக்காரர்களுக்கு முன்னாள் காதலி அல்லது காதலனுடன் இணைவார்கள் என்றும், ரிஷப ராசிக்காரர்களுக்கு காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிக ஈடுபாடு காணப்படும் என்றும் கூறப்படுகிறது…











































