சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹஷாரே டிராபி தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கி முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தனர் . இதைத்தொடர்ந்து இவர்களின் அடுத்த போட்டி எப்போது என்று தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் விராட் கோலி 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ,
ரோஹித் சர்மா 8 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த தொடரில் விளையாடியுள்ளனர். குறிப்பாக இந்த தொடர் இரண்டு வீரர்களுக்கும் சிறந்த கம்பேக்காக அமைந்தது. இதை அடுத்து விராட் கோலி இன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணைக்காக,
விளையாடுவது உறுதியாகியுள்ளதாம். அதேபோல ரோஹித் சர்மா இன்று உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மும்பைக்காக விளையாடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விஷயம் இவர்களோட ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…











































