“பாம்பு என்றால் படையும் நடுங்கும்” என்று முன்னோர்கள் சும்மா ஒன்றும் சொல்லி வைக்கவில்லை. அப்படி எத்தனை வயதானாலும் பாம்பு என்று சொன்னால் தெறித்து ஓடும் நபர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு பாம்பு என்றால் பயம் என்று சிறுவயதிலேயே விதைத்து விட்டார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் குட்டிப் பாம்பு சென்றாலே தெறித்து ஓடும் நபர்களுக்கு மத்தியில் ராட்சச மலைப்பாம்பு ஒன்றை அசால்டாக ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளார் .
இதைப் பார்த்த ரசிகர்கள் வீடியோ பாக்குறதுக்கே பயங்கரமா இருக்கு, இவர் எப்படி பயமே இல்லாம வீடியோ எடுத்தாரு என்று கூறி வருகின்றனர் .இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…











































