கால்பந்து என்று சொன்னாலே முதலில் ஞாபகத்துக்கு வருபவர் கால்பந்து உலகின் ஜாம்பவானான “ரொனால்டோ” தான். குறிப்பாக தென்னிந்தியாவின் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அந்த அளவிற்கு பல நாடுகளில் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் ரொனால்டோ .

 

தற்போது இவர் ஐக்கிய அரபு நாடு கிளப் ஒன்றில் விளையாடி அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டாராம் . குறிப்பாக இவருடைய சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலரை தாண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில்,

 

தன்னுடைய காதல் மனைவிக்காக நடுக்கலில் ஒரு வில்லா ஒன்றை வாங்க உள்ளாராம் ரொனால்டோ. இதைப் பார்த்த ரசிகர்கள் ரொனால்டோ மனைவி கொடுத்து வைத்தவர் என்று கூறி வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here