பொதுவாக இரவு நேரத்திலும் அதிகமாக வளரும் சாதத்தையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனாலே மருத்துவர்கள் சிலர் இரவு நேரத்தில் சாதங்கள் சாப்பிடுவதால் பல பிரச்சினைகள் உடம்பில் ஏற்படுவதாக தெரிவித்து வருகிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் இரவு நேரத்தில் சாதம் சாப்பிடாமல் இருந்தால் உடம்பில் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று நான் இப்போது சொல்லப் போகிறேன். உடல் எடை குறையும்
அது மட்டும் இல்லாமல் இரவில் சாதம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக இருந்து வரும். இதை தொடர்ந்து அடுத்த படியாக இரவு நேரத்தில் சாதம் சாப்பிடாமல் அதிகமாக சாப்பிடாமல் குறைவாக
அளவு சாப்பிட்டு வந்தால் வாயு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம். மேலும், இரவு நேரத்தில் நல்ல உறக்கங்கள் வரும் இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல் குறிப்பிட்ட அளவு மட்டும் சாப்பிட்டுவந்தால்
உடம்புகளில் ஆங்காங்கே ஏற்படும் கொழுப்புகள் இல்லாமல் இருக்கலாம். காய்கறிகள், சூப்பு வகைகள், ரசம் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்…











































