அப்பாவுக்கு பயப்படாத மகன்கள் கூட இருக்கலாம். ஆனால் அம்மாவுக்கு பயப்படாத மகன்கள் இருக்க வாய்ப்பே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இதை பற்றிய பல காமெடி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டுதான் வருகிறது .

 

அப்படி அம்மாவுக்கு மகன்கள் எந்த அளவிற்கு பயப்படுவார்கள் என்பதை காமெடியாக ஒரு இளைஞன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்  . அந்த வகையில் அந்த இளைஞன் பால் டம்ளரை தள்ளிவிட்டு இறந்து விடுவார்.

 

பிறகு அவருடைய அம்மா வந்து நின்றதும் பயத்தில் ஆவியாக வந்து அந்த சிந்திய பாலை துடைப்பதெல்லாம் வேற லெவல் காமெடி என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோவை நீங்களும் பார்த்து சிரிங்க …

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here