தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல நடிகராகவும் , நல்ல மனிதராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தை பார்த்து அரசியலை கற்றுக்கொள்ளுங்கள் என்று விஜய் வம்புக்கு இழுத்துள்ளார் நடிகை கஸ்தூரி . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி ,

 

காலம் காலமாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமாகிவிட்டது . ஆனால் ஒரு நடிகர் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை கேப்டன் விஜயகாந்த் அவர்களை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் . அதற்குக் காரணம் அவரிடம் யார் வந்து உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டார் .

 

அதேபோல உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் என்ற எண்ணமே அவரின் மனதில் கிடையாது. அனைவரையுமே சரிசமமாக தான் பார்ப்பார் .அவரைப் போல நடிப்பது கூட கஷ்டம் என்று கூறியிருந்தார் நடிகை கஸ்தூரி. ஆனால் இவர் சாடமடையாக விஜய்யை தான் கூறியுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here