தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்பொழுது விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் பாமக கட்சி இரண்டு தரப்பாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அப்பா ஒரு பக்கம் அதன் ஒரு பக்கம் பிரிந்து இருக்கிறார்கள் கடந்த ஜனவரி மாதம் ராமதாஸ் அன்புமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டு வெளியில் உலகத்திற்கு தெரிய வந்தது இதன் அடிப்படையில்
இருவரும் தனித்தனியாக தங்களுடைய பிரச்சாரத்தை செய்து வந்து கொண்டிருக்கும் நிலையில் ராமதாசன் பாமக தலைவர் என்று ஒருவரும் அன்பு மனிதன் பாமக தலைவர் என்று மற்றொரு கூட்டமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பி உள்ள அதில் அன்புமணி பாமக கட்சியின் பெயரையும் சின்னத்தையும் கொடியையும் எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்று அவருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்…









































