இப்போது தனுசு ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். மேலும், தனுசுவின் ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து பயணித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் டிசம்பர் 26ம் தேதியில் சுக்கிரன் துவாராஸ் யோகத்தை
உருவாக்கப் போகிறது. இப்படி இருக்கும் நிலையில் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சக்தி வாய்ந்த யோகமாக சுமார் 248 ஆண்டிற்கு பிறகு இது உருவாக போகிறது.
இந்த சக்தியானது யோகத்தினால் குறிப்பிட்ட ஒரு மூன்று ராசிக்காரர்கள் தான் மிகப்பெரிய ஒரு அதிசயத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த மூன்று அதிஷ்டசாலி யார் என்றால் ரிஷபம், கும்பம், மீனம்…










































